மட்டக்களப்பு தொடருந்து கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு

Batticaloa Sri Lanka Sri Lanka Police Investigation
By P.Sasikaran Feb 29, 2024 08:49 PM GMT
Report

மட்டக்களப்பு தொடருந்து கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது பொலிஸாரின் வாக்குறிதிக்கமைய நிறைவடைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 24 தொடருந்து கடவைகளில் கடமையாற்றும் கடவை காப்பாளர்கள் தமது சேவையினை நிரந்தரமாக்கக் கோரியும் மாத சம்பளத்தினை உயர்த்தக்கோரியும் கடந்த 25 ஆம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

மட்டக்களப்பில் பழுதடைந்துள்ள தபால் அலுவலக கட்டடத்தை புனரமைப்புக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

மட்டக்களப்பில் பழுதடைந்துள்ள தபால் அலுவலக கட்டடத்தை புனரமைப்புக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

கவனயீர்ப்பு போராட்டம்

சுமார் 11 வருடங்களாக நிரந்தர நியமனம் இன்றி நாள் ஒன்றிற்கு 250 ரூபாய் சம்பளத்திற்காக கடமையாற்றிவரும் இவர்களை அரசாங்கம் இவர்களை கடமையில் இருந்து நீக்கிவிட்டு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் உள்வாங்கப்பட்டவர்களை குறித்த கடமையில் சேர்த்துக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக்கும் இதன் போது தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தொடருந்து கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு | Batticaloa Railway Guards Ongoing Vigil Has Ended

அத்தோடு தமது நாளாந்த ஊதியமான 250 ரூபாய் ஊடாக தமது வாழ்க்கையினை கொண்டு நடத்த முடியாது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றையதினம்(28) மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த நிலையில் சம்பள உயர்வு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுப்பதாகவும் நிரந்தர நியமனம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினை பெற்றுத் தருவதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததனைத் தொடர்ந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவி்ட்டுள்ளனர்.

மட்டக்களப்பு தொடருந்து கடவை காப்பாளர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் நிறைவு | Batticaloa Railway Guards Ongoing Vigil Has Ended

இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் தங்களது போராட்டத்தை இதைவிட பாரிய அளவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் புகையிரத கடவை காப்பாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 கடவைகளில் 72 தொடருந்து கடவை காப்பாளர்கள் இவ்வாறு நிரந்தர நியமனமின்றி கடமையாற்றி வருவதுடன் இலங்கை முழுவதுமாக 688 புகையிரத கடவைகளில் 2064 தொடருந்து கடவை காப்பாளர்களாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


மகனை பார்க்க ஏங்கிய தாயிடம் சேர்க்கப்படவுள்ள உயிரற்ற உடல்: உலகத் தமிழர்களுக்கு முக்கிய கடிதம்

மகனை பார்க்க ஏங்கிய தாயிடம் சேர்க்கப்படவுள்ள உயிரற்ற உடல்: உலகத் தமிழர்களுக்கு முக்கிய கடிதம்

வலுவடையும் இலங்கை ரூபா: டொலரின் பெறுமதியில் இம்மாதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வலுவடையும் இலங்கை ரூபா: டொலரின் பெறுமதியில் இம்மாதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US