வர்த்தக தொகுதியொன்றில் பரவிய பாரிய தீ : தற்காலிகமாக மூடப்பட்ட மட்டக்களப்பு பொலன்னறுவை வீதி
Batticaloa
Polonnaruwa
Fire
By Bavan
பொலன்னறுவை கதுருவெலயில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (07.09.2024) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மட்டக்களப்பு – பொலன்னறுவை வீதியின் ஒரு பகுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீயணைக்கும் பணிகள்
இந்நிலையில் தீயினை அணைக்கும் பணிகளில் பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 250 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US