விமான பயணிகளுக்கு நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

London Singapore Aircraft
By Harrish May 31, 2024 05:33 PM GMT
Report

விமான துறை சார்ந்த நிபுணர்கள் இனி பாதுகாப்பான விமான பயணம் என்பது அரிதானது எனவும் விமானங்கள் குலுங்கும் வாய்ப்புகள் அதிகம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், விமான பயணங்களின் போது விமானிகளின் அறிவுரைகளை மதிக்க வேண்டும் என்றும் பயணிகளுக்கு சீட் பெல்ட்(Seat belt) அணிய வேண்டியது கட்டாயம் என்பதையும், நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உயர்தர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் சாதனை படைத்த மாணவர்களின் விபரங்கள் வெளியீடு

உயர்தர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் சாதனை படைத்த மாணவர்களின் விபரங்கள் வெளியீடு

காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் காரணமாக விமான பயணம் என்பது பாதுகாப்பானதாக அமையுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.

இந்நிலையில், விமானிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத பயணிகளே விமானம் குலுங்கும் போது பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்தையும் விமான ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.

aviation-experts-crew-say-more-severe-turbulence-

கடந்த மே 21ஆம் திகதி 211 பயணிகளுடன் லண்டனில்(London) இருந்து சிங்கப்பூருக்கு(Singapore) புறப்பட்ட விமானம் பர்மா(Myanmar) மீது பறந்த நிலையில், குலுங்கியது.

இந்த சம்பவத்தில், பலர் காயங்களுடன் தப்பிய நிலையில், 73 வயதான பயணி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 நாட்களுக்கு பின்னர் தோஹாவில்(Doha) இருந்து டப்ளினுக்கு(Dublin) கத்தார் ஏர்வேஸ்(Qatar Airways) விமானத்தில் பயணம் செய்த 12 பேர் காயமடைந்தனர்.

aviation-experts-crew-say-more-severe-turbulence-

இதனையடுத்தே, இனி விமானங்கள் குலுங்குவது அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், காலநிலை மாற்றம் இதற்கு காரணமா என்றும் விவாதிக்கப்படுகிறது.

2009 முதல் 2018 வரையில் விமானம் குலுங்கியதால் 111 பேர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

விமானம் குலுங்கும் சம்பவங்கள் 

மேலும், 2023ஆம் ஆண்டில் வெளியான ஒரு ஆய்வறிக்கையில், கடந்த நான்கு தசாப்தங்களில் வட அட்லாண்டிக் விமான வழித்தடத்தில் இதுபோன்ற விமானம் குலுங்கும் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

aviation-experts-crew-say-more-severe-turbulence-

அது மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு அட்லாண்டிக் போன்ற பரபரப்பான விமானப் பாதைகளும் இது போன்ற சிக்கலை சந்திப்பதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், எந்த வழித்தடத்தில் எப்போது இது போன்ற விமானம் குலுங்கும் சம்பவங்கள் நிகழும் என்பதை கணிப்பது சவாலாவாலுக்குறிய விடயம் என்றும் பயணிகள் கட்டாயம் சீட் பெல்ட்(Seat belt) அணிய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளதாக நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.  

aviation-experts-crew-say-more-severe-turbulence-

பிரித்தானிய அரசியலில் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஈழத் தமிழ் பெண்மணிகள்

பிரித்தானிய அரசியலில் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஈழத் தமிழ் பெண்மணிகள்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைத்தீவின் வெளியுறவு அமைச்சர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள மாலைத்தீவின் வெளியுறவு அமைச்சர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US