அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இந்தியாவில் பாலியல் தொந்தரவு..

Australia Australia Cricket Team Women
By Amal Oct 25, 2025 10:15 PM GMT
Report

மகளிர் உலகக் கிண்ணப்போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள இரண்டு அவுஸ்திரேலிய வீராங்கனைகள், மத்தியப் பிரதேசத்தின் பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்தூரில் தமது விருந்தகத்தில் இருந்து நடந்து செல்லும்போது அவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

கருணா தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை கூறியவை

கருணா தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை கூறியவை

தகாத முறை

இந்த சம்பவம் நடந்தவுடன் வீராங்கனைகள் இருவரும் உடனடியாக தமது முகாமைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அவுஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இந்தியாவில் பாலியல் தொந்தரவு.. | Australian Women Cricketers Harassed India

இதனையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

முன்னதாக அவர் இரண்டு வீராங்கனைகளையும் தகாத முறையில் தொட்டுவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. 

மன்னாரில் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

மன்னாரில் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட மூவர்

ரஷ்யாவை திணற வைக்கும் ட்ரம்பின் இரகசிய நகர்வுகள்

ரஷ்யாவை திணற வைக்கும் ட்ரம்பின் இரகசிய நகர்வுகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US