கருணா தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை கூறியவை
தமிழர்கள் ஒவ்வொருவரும் தமிழ் தேசிய போராட்ட வரலாற்றை நேசித்தவர்கள். இந்த போராட்டத்தில் பிளவு ஏற்பட்டதை அவர்கனால் ஏற்றுக் கொள்ள முடியாது.
விடுதலைப்புலிகள் அமைப்பில் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் மிக முக்கியமான ஒரு தளபதியாகவே பார்க்கப்பட்டார்.
குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான் பிரபாகரனுடன் இடம்பெற்ற ஒரு சர்வதேச மாநாட்டில் அவர் முக்கிய இடத்திலே அமர்த்தப்பட்டார்.
மேலும் கருணாவினுடைய புத்திசாலித்தனத்தை மட்டும் வைத்து அவருக்கு மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டத்தை பொறுப்பு கொடுத்திருக்க மாட்டார்கள் என மூத்த ஊடகவியலாளர் நிராஜ் டேவிட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கருணா - விடுதலைப்புலிகள் பிளவு குறித்து ஐபிசி தமிழின் சக்கர வியூகம் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri