பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாமலைத் தொடர்ந்து சிறையில் அடைக்க முயற்சி! அரசு மீது மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு

Namal Rajapaksa Sagara Kariyawasam Sri Lanka Government Sanjeeva Edirimanna
By Rakesh Sep 29, 2026 03:19 AM GMT
Report

நாட்டில் உள்ள மக்கள் நாமல் ராஜபக்சவின் தலைமைத்துவத்தைச் சுற்றி மிகவும் வலுவாக அணிதிரண்டு வரும் இவ்வேளையில், தற்போதைய அரசு பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் அவரைச் சிறையில் தொடர்ந்து அடைத்து வைக்க முயற்சிக்கின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சாட்டியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"அரசின் பொய்களுக்கு எதிராக நாட்டின் மக்கள் நாமல் ராஜபக்சவின் தலைமைத்துவத்தைச் சுற்றித் திரண்டு வருவதால், தற்போதைய அரசு அவருக்குக் கடுமையாக அஞ்சுகின்றது.

நாங்கள் அஞ்சவில்லை

சட்டபூர்வமான விசாரணைகளுக்கோ அல்லது நியாயமான வழக்கு விசாரணைகளுக்கோ முகங்கொடுக்க நாங்கள் எப்போதுமே அஞ்சவில்லை.

எம்மில் எவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவற்றை நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிரூபித்துத் தண்டனை வழங்கினால் சட்டத்துக்குத் தலைவணங்கத் தயார். ஆனால், இங்கு பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையே முன்னெடுக்கப்படுகின்றது.

காரல்டன் ரக்பி செவன்ஸ் போட்டிகளுக்காக கிரிஷ் நிறுவனம் வழங்கிய நிதி தொடர்பாக மீண்டும் புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாமலைத் தொடர்ந்து சிறையில் அடைக்க முயற்சி! அரசு மீது மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு | Attempts To Keep Us Continuously Imprisoned

இது குறித்த விசாரணைகள் ஏற்கனவே மேல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அது 2026 நவம்பர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், 2026 செப்டம்பர் 24 அன்று இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கிரிஷ் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக இருந்த ஜானகி சிறிவர்தன என்பவரை, நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபா இலஞ்சம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளது.

ஏற்கனவே மேல் நீதிமன்றத்தில் உள்ள அதே 70 மில்லியன் ரூபா விவகாரத்தில், தற்போது இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு 'லஞ்சம்' என்ற புதிய கோணத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

நாட்டின் பிரதான சட்ட அதிகாரியான சட்டமா அதிபரின் தீர்மானத்தையும் மீறி, முற்றிலும் முரண்பாடான புதிய குற்றச்சாட்டைச் சுமத்துவது யாருடைய தேவைகளுக்காக? இது சட்டத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்துவதாகும்"  என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன,

பொய்க் குற்றச்சாட்டுகள் மூலம் நாமலைத் தொடர்ந்து சிறையில் அடைக்க முயற்சி! அரசு மீது மொட்டுக் கட்சி குற்றச்சாட்டு | Attempts To Keep Us Continuously Imprisoned

"விசாரணை நிறுவனங்களின் பிரதான பதவிகளுக்கு நியமனங்களை மேற்கொள்ளும் அரசின் முறையை நாங்கள் கடுமையாக விமர்சித்தோம்.

இந்த அரசு நாட்டின் புலனாய்வு மற்றும் விசாரணை நிறுவனங்களை முற்றாக அரசமைப்புக்கு அப்பாற்பட்டு அரசியலாக்கியுள்ளது.

விசாரணை நிறுவனங்கள் நீதியை நிலைநாட்டும் கருவிகளாகச் செயற்படாமல், அரசியல் அதிகாரக் கருவிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதனால்தான் குமார ஜயகொடிக்கு ஒரு சட்டமும், நாமல் ராஜபக்சவுக்கு வேறு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. புலனாய்வாளர்களின் இந்த இரட்டை நிலப்பாடானது எதிர்க்கட்சியைப் பாதிக்கப்போவதில்லை.

மாறாக, சட்டம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையையும், சமத்துவம் மற்றும் ஜனநாயக ஆட்சியின் சட்டப்பூர்வத் தன்மையையுமே சீர்குலைக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.   

50 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் பெறுபவரின் பரிதாப நிலை! யாசகம் பெறுபவரை தேடி வந்த சகோதரியின் மோசடித் திட்டம்

50 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் பெறுபவரின் பரிதாப நிலை! யாசகம் பெறுபவரை தேடி வந்த சகோதரியின் மோசடித் திட்டம்

ஏகே 12 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி ரஷ்யாவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி

ஏகே 12 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தி ரஷ்யாவில் இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US