பள்ளிவாசலில் கட்டாயத் திருமண முயற்சி! காத்தான்குடியில் மாணவிக்கு நடந்த அதிர்ச்சியூட்டும் செயல்
காத்தான்குடியில் 15 வயது மாணவி ஒருவர், சக மாணவனுடன் உரையாடியதை தவறாக சித்தரித்த, அடிப்படைவாத சிந்தனை உடைய நபர்கள் தொடர்பிலான செயற்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இவர்களை இஸ்லாமிய சரீஆ சட்டப்படி பள்ளிவாசலில் திருமணம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த முறைபாடு தொடர்பில் உரிய தரப்புக்கள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எதிர்தரப்பின் பணபலம் காரணமாக தமக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் சமூகத்தில் பாலின பாகுபாடு மற்றும் சட்ட நடைமுறையாக்க குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு மனு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஜ.பி.சி தமிழ் தனது தேடலை தொடங்கியபோது அம்பலமான சில அதிர்சியை ஏற்படுத்தும் தகவல்களை தொகுத்து வருகிறது பின்வரும் காணொளி...
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
