கிளிநாச்சி குளத்தில் பரவும் நீர் தாவரங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை

Kilinochchi
By Sudaron Jun 18, 2025 11:52 AM GMT
Report

கிளிநாச்சி குளத்தில் பரவி வருகின்ற ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர் தாவரங்களை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மாகாண விவசாய ஆராய்ச்சி பிரிவின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தில் வேகமாக படர்ந்து வரும் ஆகாயத்தாமரை உள்ளிட்ட நீர் தாவரங்களை அகற்றி தருமாறு பல்வேறு தரப்புக்களாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை

வல்லரசையே கதிகலங்க வைக்கும் போர் யுக்தி! உலகின் முதலாவது நாடாக ஈரான் படைத்துள்ள சாதனை

மாசடையும் குளத்தின் நீர்

கிளிநொச்சி குளத்தில் தற்போது ஆகாயத்தாமரை மற்றும் சல்பீனீயா என்பன மிக வேகமாக பரவி வருகின்றது, இதனால் குளத்தின் நீர் மாசடைவதுடன் பல்வேறு பாதிப்புகளையும் எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநாச்சி குளத்தில் பரவும் நீர் தாவரங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை | Aquatic Plants Spreading In Kilinachi Lake

அதாவது குறிப்பாக இக்குளத்தினை நம்பி வாழும் நன்னீர் மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாமலுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் இக்குளத்தில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்ற குளமாகவும் இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலா தளமாக காணப்படுகின்ற குளத்தில் இவ்வாறு நீர்த் தாவரங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இதனை அகற்றி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை

உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை

கோரிக்கை முன்வைப்பு

நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்திலும் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கிளிநாச்சி குளத்தில் பரவும் நீர் தாவரங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை | Aquatic Plants Spreading In Kilinachi Lake

இந்த விடயம் தொடர்பில் மாவட்ட விவசாய ஆராய்ச்சி பிரிவின் மேலதிக பணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணா இன்றைய தினம் குறித்த குளத்தினை நேரடியாக பார்வையிட்டதுடன் நீர்த் தாவரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக களை நாசினிகளை பயன்படுத்தி இக்களைகளை கட்டுப்படுத்த முடியாது. உயிரியல் முறையிலேயே கட்டுப்படுத்தல் முறைகளை செய்ய வேண்டும் என்றும், அது தொடர்பான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்

சிறியவர்கள் முதல் பெரியோர் வரை ஆடைகளின்றி அடித்து கொலை செய்யப்பட்ட துயரம்! சபையில் நீண்ட வெளிப்படுத்தல்

கிளிநாச்சி குளத்தில் பரவும் நீர் தாவரங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை | Aquatic Plants Spreading In Kilinachi Lake

கிளிநாச்சி குளத்தில் பரவும் நீர் தாவரங்களை விரைவாக அகற்ற நடவடிக்கை | Aquatic Plants Spreading In Kilinachi Lake

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US