உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை

Iran Middle East Iran-Israel War
By Sajithra Jun 18, 2025 03:18 AM GMT
Report

புதிய இணைப்பு  

ஈரான், தனது Fattah-1 ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவியுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்றாம் இணைப்பு 

இஸ்ரேலின் டெல் அவிவ் பகுதியில் உள்ள அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு ஈரான் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஈரானின் அடுத்த தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ள, இஸ்ரேலின் தெல்எவிவ் பகுதியின் திட்ட வரைபடத்தையும் ஈரான் வெளியிட்டுள்ளது. 

இரண்டாம் இணைப்பு

தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளன.

ஈரானிய தலைநகரின் சில பகுதிகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு ஐடிஎஃப் சற்று முன்னர், உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தது. 

இந்நிலையில், தற்போது தெஹ்ரானில் இஸ்ரேலிய ஏவுகணைகள் தொடர்ந்து ஏவப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை | Trump Netanyahu Phone Call Tehran Karaj Attack

முதலாம் இணைப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஈரானில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 

கடந்த ஒரு மணித்தியாலத்திற்குள் ட்ரம்ப் - நெதன்யாகுவுக்கு இடையில் ஒரு தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், குறித்த அழைப்பிற்கு பின்னர், ஈரானின் தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களில் வெடிப்பு சத்தங்கள் கேட்டுள்ளன. 

ட்ரம்பின் அதிரடி நகர்வு.. பதற்றத்தில் காத்திருக்கும் ஈரான் - இஸ்ரேல் தலைவர்கள்

ட்ரம்பின் அதிரடி நகர்வு.. பதற்றத்தில் காத்திருக்கும் ஈரான் - இஸ்ரேல் தலைவர்கள்

அடுத்த இலக்கு 

அதேவேளை, இஸ்ரேலிய பாதுகாப்பு படை, ஈரானில் அடுத்து தாக்குமல் நடத்தவுள்ள இலக்கு குறித்து வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

உடன் வெளியேறுங்கள்.. ! ஈரானின் அடுத்த இலக்கில் பாய்ந்த ஏவுகணை | Trump Netanyahu Phone Call Tehran Karaj Attack

ஐடிஎப், எக்ஸ் தளத்தில் குறித்த வரைபடத்தை வெளியிட்டுள்ளதுடன், "குறிப்பிடப்பட்டுள்ள பகுதியை அடிப்படையாகக் கொண்டு, ஊழியர்களுக்கும், தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து மக்களுக்கும் உடனடி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வரும் சில மணிநேரங்களில், இஸ்ரேலிய இராணுவம் தெஹ்ரானில் உள்ள ஈரானிய ஆட்சியின் இராணுவ உள்கட்டமைப்பைத் தாக்க இந்தப் பகுதியில் நடவடிக்கை எடுக்கும்.

பொதுமக்களே, உங்கள் பாதுகாப்பிற்காக, தெஹ்ரானின் 18ஆவது மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட பகுதியை உடனடியாக விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பகுதியில் நீங்கள் இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்” என குறிப்பிட்டுள்ளது. 

இஸ்ரேலின் பல பகுதிகளில் ஒலித்த சைரன்கள்! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

இஸ்ரேலின் பல பகுதிகளில் ஒலித்த சைரன்கள்! பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஈரான் விவகாரத்தில் பொறுமையிழக்கும் ட்ரம்ப்.. முழு வான்வெளியும் அமெரிக்க கட்டுப்பாட்டில்!

ஈரான் விவகாரத்தில் பொறுமையிழக்கும் ட்ரம்ப்.. முழு வான்வெளியும் அமெரிக்க கட்டுப்பாட்டில்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US