ஈரானை நோக்கி அதிரடியாக விரைந்த 60 யுத்த விமானங்கள்!
இஸ்ரேலின் 60 யுத்த ஜெட்விமானங்கள் ஈரானை நோக்கி புறப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எப்பி டெஃப்ரின் தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஏவுகணைகள்
இஸ்ரேலை நோக்கி குறிவைக்கப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்குவதற்காக, சில மணி நேரங்களுக்கு முன் ஈரானின் மைய பகுதிகளை நோக்கி ஒரு விரிவான தாக்குதல் அலைக்காக புறப்பட்டன அவை புறப்பட்டுள்ளன என அவர் அறிவித்துள்ளார்.
மேலும், "கடந்த நாட்களாக இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக, ஈரான் படைகள் மத்திய ஈரானுக்கு விரைந்துள்ளன. இப்போது அவர்கள் இஸ்பஹானில் இருந்து ஏவுகணைகளை ஏவ முயற்சிக்கின்றனர்.
Update: https://t.co/cuotXrY4Db pic.twitter.com/QVyK7vBFqB
— Israel Defense Forces (@IDF) June 17, 2025
அவர்கள் மேற்குத் தொடரிலிருந்து புறப்பட்டு விட்டனர், ஆனால் நாம் அவர்களைத் தொடர்கிறோம்” என ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் எப்பி டெஃப்ரின் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
