கொழும்பு - மட்டக்குளியில் காணாமல் போயுள்ள வயோதிபர்
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Dilshan Dk
கொழும்பு 15 (Colombo) - மட்டக்குளி, அலிவத்தை பகுதியில் வயோதிபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வயோதிபர் நேற்று முன்தினம் (11) காலை தனது வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
காணாமல் போன வயோதிபர்
அலிவத்தை பகுதியை சேர்ந்த 72 வயதுடைய ஆண்டி மாணிக்கம் என்ற நபரே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவர் காணாமல் போன தினத்தில் நீல நிற கட்டமிட்ட சட்டை மற்றும் சாரம் அணிந்திருந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ இவரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 076-1393975 அல்லது 077-3688870 க்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US