வெளிநாடொன்றில் 6 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு..!

Refugee Spain World Job Opportunity
By Amal Jul 02, 2026 05:37 PM GMT
Report

ஸ்பெயின் நாட்டில் முறையான ஆவணங்களின்றி வசித்து வந்த புலம்பெயர்ந்தோரை முறைப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட பொதுமன்னிப்புத் திட்டத்தின் மூலம், இதுவரை 6,09,737 பேருக்கு தற்காலிக வேலை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அவர்கள் தங்களது குடியுரிமை விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கும் காலத்திலேயே நாட்டின் அதிகாரப்பூர்வப் பொருளாதாரத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.!

பாதயாத்திரையாக கடந்து வரும் சுப்பிரமணி எனும் நாய்க்கு அனுமதி மறுப்பு.!

6 இலட்சம் புலம்பெயர்ந்தோர்

கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிக்கு முன்பாக குறைந்தபட்சம் ஐந்து மாதங்கள் ஸ்பெயினில் வசித்த, எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத புலம்பெயர்ந்தோருக்கு ஓராண்டு கால புதுப்பிக்கத்தக்க வசிப்பிட உரிமத்தை வழங்கும் இத்திட்டம், கடந்த ஏப்ரல் 16 முதல் ஜூன் 30 வரை செயல்பாட்டில் இருந்தது.

வெளிநாடொன்றில் 6 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு..! | Legal Employment 600 000 Migrant While Application

அரசாங்கம் முதலில் 5,00,000 பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று கணித்திருந்த நிலையில், எதிர்பார்ப்பை விட இரண்டு மடங்கு அதிகமாக மொத்தம் 11.7 இலட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

இதில் பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் இலத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள்!இனிய பாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள்!இனிய பாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு

தற்காலிக வேலை அனுமதி பெற்ற 6 இலட்சத்திற்கும் அதிகமானோரில், சுமார் 1,60,000 பேர் ஜூன் 30க்குள் முறையான வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளதாகவும், இதுவரை 11,000 பேருக்கு ஓராண்டு வசிப்பிட அனுமதி முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்பெயின் நாட்டின் புலம்பெயர்தல் துறைச் செயலாளர் பிலார் கான்செலா மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் போர்ஜா சுரேஸ் ஆகியோர் விவரித்துள்ளனர்.

வெளிநாடொன்றில் 6 இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு..! | Legal Employment 600 000 Migrant While Application

கட்டுமானத் துறை, சுற்றுலா, போக்குவரத்து மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் நிலவும் ஆள் பற்றாக்குறையைப் போக்க, புலம்பெயர்ந்தோரைத் தகுந்த வேலைகளுடன் இணைக்கப் பல்வேறு வணிக நிறுவனங்களுடன் அரசு கைகோர்த்துள்ளது.

விண்ணப்பித்தவர்களில் 81 சதவீதம் பேர் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்பதும், 57 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US