அமெரிக்கா - பிரித்தானியா மருந்து வர்த்தக ஒப்பந்தம்! வெளியான அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை

Donald Trump United States of America United Kingdom Medicines
By Amal Jul 02, 2026 10:01 PM GMT
Report

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ள புதிய மருந்து வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, பிரித்தானியாவில் சுமார் 2 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும் கூடுதலான மரணங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக பிரித்தானிய மருத்துவ இதழில் (BMJ) வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அன்றைய பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோருக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சீனாவின் புதிய 'இன ஒற்றுமைச் சட்டம்: வெளிநாட்டவர்களையும் தண்டிக்கும் பிரிவால் சர்வதேச அளவில் எதிர்ப்பு

சீனாவின் புதிய 'இன ஒற்றுமைச் சட்டம்: வெளிநாட்டவர்களையும் தண்டிக்கும் பிரிவால் சர்வதேச அளவில் எதிர்ப்பு

மருத்துவத் தொழில்நுட்ப ஏற்றுமதி

இதன்படி, பிரித்தானியாவின் மருத்துவத் தொழில்நுட்ப ஏற்றுமதிக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அமெரிக்கா வரி விதிக்காது.

அதற்குப் பதிலாக, அமெரிக்காவின் புதிய காப்புரிமை பெற்ற மருந்துகளை வாங்குவதற்காக, பிரித்தானியா தனது தேசிய சுகாதார சேவை (NHS) பட்ஜெட்டை 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்த ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்கா - பிரித்தானியா மருந்து வர்த்தக ஒப்பந்தம்! வெளியான அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை | Us Uk Pharmaceutical Trade Agreement

அதாவது, 2036-ஆம் ஆண்டிற்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 0.6 சதவீத தொகையை அமெரிக்க மருந்துகளுக்காக பிரித்தானியா செலவிட வேண்டும்.

பிரித்தானிய அரசின் இந்த முடிவு அந்த நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறும் என மருத்துவ வல்லுநர்கள் சாடியுள்ளனர்.

பிரித்தானியாவின் சுகாதாரத் துறைக்குக் கூடுதல் நிதி ஒதுக்காமல், இருக்கும் நிதியிலேயே அமெரிக்க நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்க முற்படுவதால், மருத்துவமனைப் பராமரிப்பு, மருத்துவர்களைப் பணியமர்த்துதல் மற்றும் அவசரச் சிகிச்சைகளுக்கான நிதி பெருமளவில் பற்றாக்குறையாகும்.

அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள்!இனிய பாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அம்பாறையில் இடம்பெற்ற 6 மனித படுகொலைகள்!இனிய பாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சமூகப் பராமரிப்புத் துறை

இந்த நிதி திசைதிருப்பல் காரணமாக இதய நோய், சுவாசப் பிரச்சினைகள், புற்றுநோய் மற்றும் குடல் நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முறையான சிகிச்சையின்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும் என இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

2036-ஆம் ஆண்டிற்குள் நேரடியாக 2,29,000 மரணங்கள் நிகழக்கூடும் என்றும், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப் பராமரிப்புத் துறையின் பாதிப்புகளையும் கணக்கில் கொண்டால் இந்த இறப்பு எண்ணிக்கை 2,91,000 ஆக உயரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - பிரித்தானியா மருந்து வர்த்தக ஒப்பந்தம்! வெளியான அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கை | Us Uk Pharmaceutical Trade Agreement

இது கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மருந்து நிறுவனங்களின் இலாபத்திற்காக பிரித்தானியா மக்களின் வரிப்பணமும், உயிரும் நசுக்கப்படுவதாக 'குளோபல் ஜஸ்டிஸ் நவ்' போன்ற மக்கள் நல அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றன. 

சலேவின் கைப்பேசி மற்றும் கணினியில் சில மர்ம நபர்கள் தொடர்பான அதிமுக்கிய தகவல்கள்! வெளிப்படுத்தும் கம்மன்பில

சலேவின் கைப்பேசி மற்றும் கணினியில் சில மர்ம நபர்கள் தொடர்பான அதிமுக்கிய தகவல்கள்! வெளிப்படுத்தும் கம்மன்பில

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US