அனுராதபுரம் பகுதியில் காவல் குடிசை அமைக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி!

Sri Lanka Police Anuradhapura Sri Lankan Peoples Accident Death
By Rakesh Feb 24, 2026 08:38 AM GMT
Report

அனுராதபுரம் - கஹடகஸ்திகிலிய பகுதியில் மரம் ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏற முற்பட்டபோது, ஏணி முறிந்து கீழே விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று(23.02.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ஆளணி போதாது! வெற்றிடங்களை நிரப்ப வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை

தொழில்நுட்ப ஆளணி போதாது! வெற்றிடங்களை நிரப்ப வடக்கு ஆளுநர் விசேட பணிப்புரை

முதியவர் ஒருவர் உயிரிழப்பு

இந்தச் சம்பவம் குறித்த தெரியவருவதாவது,

கஹடகஸ்திகிலிய, மஹாபொத்தானை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய முதியவர் ஒருவர், மரத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த காவல் குடிசைக்கு ஏறுவதற்கு முயற்சித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் காவல் குடிசை அமைக்கச் சென்றவருக்கு நேர்ந்த கதி! | An Elderly Man Dies In Anuradhapura

இதன்போது, அவர் பயன்படுத்திய ஏணி எதிர்பாராத விதமாகத் திடீரென முறிந்து விழுந்துள்ளது. ஏணியிலிருந்து கீழே விழுந்தமையால் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக மீட்கப்பட்டு கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காகக் கஹடகஸ்திகிலிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், கஹடகஸ்திகிலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரிவு ஏக்கிய இராச்சிய நோக்கில் தான்! சி.அ. யோதிலிங்கம் குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரிவு ஏக்கிய இராச்சிய நோக்கில் தான்! சி.அ. யோதிலிங்கம் குற்றச்சாட்டு


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US