தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி

CID - Sri Lanka Police Sri Lanka Police Hambantota
By Dhayani Feb 24, 2026 07:58 AM GMT
Report

கிரிந்த கடற்கரையில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின் முன்வைக்கும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள் ! அதிரடியாக கைதான வெளிநாட்டவர்கள்

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள் ! அதிரடியாக கைதான வெளிநாட்டவர்கள்

போதைப்பொருள் கடத்தல்

கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கிரிந்த கடற்கரையில் சுமார் 350 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது 7 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி | Hitman Orders Of A Gangster Who Escaped To Dubai

குறித்த போதைப்பொருள் தொகுதி தற்போது டுபாயில் மறைந்திருக்கும் 'அங்கோடை பிரியந்த' எனப்படும் போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என மேலதிக விசாரணைகளில் தெரியவந்திருந்தது.

இந்நிலையில், போதைப்பொருள் கடத்தலை முறியடிக்க தகவல் வழங்கிய நபரை கொலை செய்யும் ஒப்பந்தத்தை பொறுப்பேற்ற வாடகை கொலையாளி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல சதித்திட்டங்களை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.அவர் தனது வாக்குமூலத்தில்,

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி | Hitman Orders Of A Gangster Who Escaped To Dubai

கொலைக்கான காரணம் 

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது இந்த திட்டத்தை மேற்கொண்டதாகவும், காவலில் உள்ள பாதாள உலக உறுப்பினர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் டுபாயில் மறைந்திருக்கும் ஒரு பாதாள உலகத்தலைவரால் தனக்கு ஒப்படைக்கப்பட்டதாகவும், அங்கொடவை தனது பாதாள உலக ராஜ்ஜியமாக மாற்றியதாகவும் சந்தேகநபர் கூறியுள்ளார்.

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி | Hitman Orders Of A Gangster Who Escaped To Dubai

மேலும் கிரிந்தவில் தனது போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றதிலிருந்து பாதாள உலகத்தலைவர் மிகுந்த கோபத்தில் உள்ளதாகவும், கையிருப்பை கைப்பற்ற ரோஹன் ஒலுகலவுக்கு தகவல் கொடுத்தது யார் என்பதினை தீவிரமாக கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர், அவரைக் கொலை செய்து அவரது தலையை ஓலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் ஒப்பந்தத்தை பாதாள உலகக் கும்பல் ஒன்றிடம் 'அங்கோடை பிரியந்த' ஒப்படைத்துள்ளார்.

மோசடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து

மோசடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு ஆபத்து

கொலை சதித்திட்டம்

அதன்படி, தற்போது காவலில் உள்ள பாதாள உலகத் தலைவர் உட்பட ஒரு குழு இந்த கொலை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. பாதாள உலகத்தலைவர் இந்த குழுவிற்கு பொலிஸ் அதிகாரிகளாக மாறுவேடமிட்டு, குறித்த நபரை பொலிஸ் ஜீப் போன்ற வாகனத்தில் கடத்துமாறு அறிவுறுத்தியிருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையில், பாதாள உலகக் கும்பல் தன்னைத் தேடுவதை அறிந்த நபர் தனது வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி | Hitman Orders Of A Gangster Who Escaped To Dubai

இச்சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்குப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காலிங்க ஜயசிங்கவுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கொலை ஒப்பந்தத்தைப் பெற்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த அதிர்ச்சியூட்டும் சதித் திட்டம் தொடர்பான தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

இந்த கொலை சதித்திட்டத்தை திட்டமிட்ட நபர் அங்கொட லொக்காவின் சிறந்த உதவியாளர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது.   

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள் ! அதிரடியாக கைதான வெளிநாட்டவர்கள்

இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள் ! அதிரடியாக கைதான வெளிநாட்டவர்கள்

லண்டனில் நாமலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி - நீதி அமைச்சர் ஹர்ஷண கடும் சாடல்

லண்டனில் நாமலுக்கு சர்வதேச சமூகம் வழங்கிய பதிலடி - நீதி அமைச்சர் ஹர்ஷண கடும் சாடல்

 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US