வெளிநாடொன்றில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்..! பலர் பலி
Donald Trump
United States of America
Yemen
By Dev
மத்திய கிழக்கு நாடான யேமனில் அமெரிக்கா நடத்திய வான் வழித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
யேமன் தலைநகர் சனாவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
குறித்த தாக்குதலில் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் கருத்து
இந்த தாக்குதல் யேமனில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா நடத்தி வரும் இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.

இந்த இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கடல் பகுதியில் கப்பல்களுக்கு ஹவுதி குழுவினர் விடுக்கும் அச்சுறுத்தல்களை நிறுத்துவதற்காகவே இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US