அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்

Colombo Anura Kumara Dissanayaka Supreme Court of Sri Lanka Amarakeerthi Athukorala
By Rakesh Feb 24, 2026 09:19 AM GMT
Report

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேரின் உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த கவனவீர்ப்புப் போராட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி

தலையை துண்டித்து ஒலுகலவின் வீட்டிற்கு அனுப்பும் சதித்திட்டம்! சிக்கிய வாடகை கொலையாளி

 

பொதுமன்னிப்பு வழங்குமாறு உறவினர்கள் வேண்டுகோள்

தமது குடும்பங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள "பாரிய அநீதிகள்" குறித்து ஜனாதிபதி தலையிட வேண்டும் என வலியுறுத்தி, அவர்கள் மனு ஒன்றையும் கையளித்தனர்.

அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் | Amarakirthi Athukorala Murder Case

போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பின்னர் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாகவும், அதேவேளை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி இந்த வழக்கை மீண்டும் ஒருமுறை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தண்டனை பெற்றவர்களில் ஒருவரின் மனைவி ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், "எனது கணவர் மட்டுமே எங்கள் குடும்பத்தின் ஒரே வருமான ஈட்டுபவர். ஐந்து குழந்தைகள் மற்றும் வயதான உறவினர்களை அவரே கவனித்து வந்தார். அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து நாங்கள் வாடகை வீட்டில் சொல்லொணாத் துயரங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்." - என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இறுதி தீர்ப்பு

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவர், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தொடர்ந்து கூறி வந்ததாக அவரது உறவினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கு: பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் | Amarakirthi Athukorala Murder Case

கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்க்காப்பாளர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 12 பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.

இந்தத் தீர்ப்பானது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மனிதாபிமான அடிப்படையில் தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என அவர்களின் குடும்பத்தினர் கோரி வருகின்றனர்.

தமது அன்புக்குரியவர்களைக் காப்பாற்றுவதற்காக சட்ட ரீதியாகவும் மனிதாபிமான ரீதியாகவும் போராட்டங்களைத் தொடரப் போவதாக அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.

அக்குரேகொட இரட்டைக்கொலை! சந்தேகநபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இரகசிய தகவல்

அக்குரேகொட இரட்டைக்கொலை! சந்தேகநபரின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து வெளியாகும் இரகசிய தகவல்

13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US