சமன் ரத்நாயக்க மீண்டும் நீதிமன்றில் முன்னிலை
Ramana
Keheliya Rambukwella
Ministry of Health Sri Lanka
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி
இந்நிலையில், வைத்தியர் சமன் ரத்நாயக்க கடந்த 4 ஆம் திகதி நீதிமன்றில் விசேட வாக்குமூலம் ஒன்றை வழங்கவிருந்த நிலையில் அந்த நடவடிக்கை இன்றைய தினம் வரை பிற்போடப்பட்டிருந்து.
குறித்த வாக்குமூலத்தை வழங்குவதற்காக தற்போது அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 2 மணி நேரம் முன்
ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அதிகரித்துவரும் மூன்றாம் உலகப்போர் அச்சம்: சர்ச்சைக்குரிய ஆயுதம் வாங்க 725 மில்லியன் கொடுக்கும் அமெரிக்கா News Lankasri
உக்ரைனின் அழிவுகாலத்தை தீர்மானித்த ரஷ்யா., தயார் நிலையில் RS-28 Sarmat சாத்தான் ஏவுகணை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US