வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் விபத்து
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
Accident
By Erimalai
யாழ்(Jaffna) வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்று(16) பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால் மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட குடும்பஸ்தர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
வாகனத்துடன் கைது
விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட வாகன சாரதியை மருதங்கேணி பொலிஸார் வாகனத்துடன் கைது செய்துள்ளனர்.

விபத்து குறித்து மருதங்கேணி போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 13 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US