வட் வரி விலக்குகளை நீக்குமாறு நாடாளுமன்றில் முன்மொழிவு

Ranil Wickremesinghe IMF Sri Lanka Budget 2024 - sri lanka
By Sivaa Mayuri Nov 19, 2023 05:03 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

நூல்கள்,இதழ்கள், நூலகச் சேவைகள் முதல் நகைகள், தொலைபேசிகள் மற்றும் இயந்திரங்கள் என அனைத்திற்கும் அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் வரிக்கு உட்படவுள்ளன.

இந்நிலையில், வட் வரி விலக்குகளை நீக்குமாறு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.

இந்த நிலையில் அதற்கு ஒப்புதல் கிடைத்ததும், நூல்கள் மற்றும் இதழ்கள் முதல் பழ விதைகள், முத்துக்கள், வைரங்கள் மற்றும் பொது நூலக சேவைகள் அனைத்துக்கும்,அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைமுறைக்கு வரும் வகையில், 18 சதவீத புதிய விகிதத்தில் வரி விதிக்கப்படும் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

2023 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வி

2023 உலகக் கிண்ணம்: இறுதிப்போட்டியில் இந்தியா மீண்டும் தோல்வி

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை

மேலும், கையடக்கத் தொலைபேசிகள், கணினிகள் மற்றும் கணினி பாகங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

வட் வரி விலக்குகளை நீக்குமாறு நாடாளுமன்றில் முன்மொழிவு | Abolition Of Vat Next Year

அத்துடன், கட்டுமானம், அரிசி அரைத்தல் மற்றும் பால் பதப்படுத்தும் இயந்திரங்கள், தொழில்களில் பயன்படுத்த உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்; முச்கக்கர வண்டிகளின் மானிகள், விவசாய இயந்திரங்கள் மற்றும் பாகங்கள்; கோழித் தொழிலுக்கான பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள், ஆற்றல் சேமிப்பு மின் விளக்குகள், குறித்த தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் என்பனவும் இந்த வரி விதிப்புக்குள் அடங்கும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது 2024 வரவு செலவுத் திட்ட உரையில், ஜனவரி 2024 இல் வட் வரி விகிதம் 18 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார்.

மேலும்,  'சுகாதாரம், கல்வி மற்றும் சில அத்தியாவசிய உணவுகள் தொடர்பான பொருட்கள் தவிர மற்ற அனைத்து பொருட்களுக்குள் வரி விலக்குகளும் நீக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டே இந்த வரி விதிப்புக்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

சுமந்திரனின் மனு நிராகரிப்பு

சுமந்திரனின் மனு நிராகரிப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் ரணில் எதிர்பார்க்கும் மாற்றம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்குள் ரணில் எதிர்பார்க்கும் மாற்றம்

மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US