வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய கார்! வெளியான காணொளி
Puttalam
Accident
Social Media
By Amal
சிலாபம் - ரம்பாவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலான காணொளி தற்போது சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது,
குறித்த விபத்தில் கார் ஒன்று பின்னோக்கிச் சென்று வேண்டுமென்றே முச்சக்கர வண்டியில் மோதிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதை குறித்த காணொளி காட்டுகிறது.
[GTJWO4G ]
சமூக ஊடக பயனர்கள்
இந்நிலையில், சமூக ஊடக பயனர்கள், அந்த இடத்தை சிலாபம் - வாரியபொல பிரதான சாலையில் உள்ள ரம்பாவெவ சந்தி என்று அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும், சம்பவம் குறித்த சரியான விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US