மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள தினேஷ் ஷாஃப்டரின் கொலை வழக்கு

CID - Sri Lanka Police Sri Lanka Police Sri Lanka
By Dharu Jan 27, 2025 01:07 AM GMT
Report

இலங்கையில் மிகவும் சர்ச்சைக்குரிய கொலை குற்றச்சாட்டாக கருதப்பட்ட, தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய கோப்புகளும் உடனடியாக மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய கருத்துக்களின் அடிப்படையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை தாக்கிய மின்னல்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை தாக்கிய மின்னல்

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் 

பொரளை கல்லறையில் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்த  தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்த பொலிஸ் விசாரணை தொடங்கும் என்று அந்த அதிகாரி கூறியதாகவும் கூறப்படுகிறது.

மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள தினேஷ் ஷாஃப்டரின் கொலை வழக்கு | Dinesh Schaffter Murder Case To Be Retried

மேலும், கோப்புகளை விசாரிக்க இரகசிய பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றம் விரைவில் வெளிச்சத்திற்கு வரக்கூடும் என்றும் அதிகாரி கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

போராட்டம் தொடரும்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திட்டவட்டம்

போராட்டம் தொடரும்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் திட்டவட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US