இந்தியாவில் பயங்கர விபத்து.. பற்றி எரிந்த லொறிகளுக்குள் சிக்கிய கார்!

India Accident Death World
By Sajithra Nov 13, 2025 05:06 PM GMT
Report

இந்தியாவின் புனே நகரில் இரண்டு லொறிகள் மோதிக்கொண்டதில், கார் ஒன்று சிக்கிய நிலையில் ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர். 

புனேவின் நவேல் பாலம் பகுதியில் இரு லொறிகளுக்குள் ஒரு காரும் சிக்கி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் பதிவான காணொளிகளில், ஒரு லொறிகள் தீப்பிடித்து எரிவதைக் காணலாம், அதே நேரத்தில் புகைப்படங்கள் லொறிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட சிதைந்த காரைக் காட்டுகின்றன.

தமிழ் - முஸ்லிம் பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்திய நபர் : சிக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரின் இரகசிய வீடியோ

தமிழ் - முஸ்லிம் பகுதிகளில் ஆபத்தை ஏற்படுத்திய நபர் : சிக்கிய ஆம்புலன்ஸ் டிரைவரின் இரகசிய வீடியோ

மீட்பு நடவடிக்கை 

தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளை தொடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்தியாவில் பயங்கர விபத்து.. பற்றி எரிந்த லொறிகளுக்குள் சிக்கிய கார்! | 8 Killed Car Gets Crashed Between 2 Trucks In Pune

அதேநேரம், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபா 5 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் - அரியலூர் நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை 100க்கும் மேற்பட்ட எல்பிஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று கூர்மையான வளைவில் கவிழ்ந்து பெரும் தீ விபத்து மற்றும் தொடர் வெடிப்பு சம்பவங்களுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

கிணற்றில் ஓட்டிய மோட்டார் சைக்கிளே பாதீடு: கயந்த கருணாதிலக்க விசனம்

கிணற்றில் ஓட்டிய மோட்டார் சைக்கிளே பாதீடு: கயந்த கருணாதிலக்க விசனம்

கிளிநொச்சியில் கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் கேரளா கஞ்சா மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

நல்லூர் கந்தசுவாமி கோவில் | கொடியேற்றம்

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US