முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை: 8 கடற்றொழிலாளர்கள் கைது!

Mullaitivu Sri Lanka Sri Lanka Fisherman
By Keethan Apr 19, 2023 12:44 PM GMT
Report

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோதமாக கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 கடற்றொழிலாளர்களை கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது.

இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (19.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த வலியுறுத்தி 17.04.23 அன்று மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடற்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கடற்படையினருக்கு மனு ஒன்றினை கையளித்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை: 8 கடற்றொழிலாளர்கள் கைது! | 8 Fishermen Arrested In Mullaitivu

கடற்றொழிலாளர்கள்

இந்த நிலையில், கடற்படையினர் மற்றும் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகியன இணைந்து கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்புடன், நாயாற்று கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடலில் ஒளிபாச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 4 படகுகளையும் 8 கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களில் 6 பேர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவரும், கறுக்குப்பனை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் ஆவர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை: 8 கடற்றொழிலாளர்கள் கைது! | 8 Fishermen Arrested In Mullaitivu

நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது கடற்றொழிலாளர்கள் 8 பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கடற்றொழிலாளர்களின் சான்று பொருட்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US