சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

Mullaitivu Sri Lanka
By Dhayani Jun 02, 2022 07:54 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட கடலில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம், கடல்வளம் அழிக்கப்படுவதாகவும் உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அடங்கிய சங்கங்களில் மூன்று சங்கங்கள் இந்த தடை செய்யப்பட்ட தொழிலை அதிகமாக செய்வதாகவும், குறிப்பாக மாத்தளன் பகுதியிலேயே அதிகளவில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி உடந்தையாக காணப்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கடல் வளம் அடியுடன் அழிக்கப்பட்டு வருவதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப்பணிப்பாளர் எஸ்.கலிஸ்ரன் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளனர்.

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையை கட்டுப்படுத்துமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை | Fishermen Demand Illegal Fishing Activities

கடந்த 10 ஆண்டுகளாக சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுபடுத்தவில்லை எனவும், இந்த பிரச்சினைக்கு மூன்று நாட்களுக்குள் தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் வரும் பிரச்சினைக்கு நீங்கள் தான் பொறுப்பு எனவும் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி முன்னிலையில் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையினை கட்டுப்படுத்த நீண்ட காலமாக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரையும் நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US