தமிழர் பகுதியில் டிரக்டர் மோதி 7 வயது சிறுமி உயிரிழப்பு - சாரதி கைது
Sri Lankan Tamils
Mannar
Sri Lankan Peoples
Accident
Death
By Rakesh
மன்னார் - அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடத்தல்தீவு 10ஆம் பிரிவின் கிளை வீதி ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(25.08.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரக்டர் மோதி பலத்த காயமடைந்த சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
7 வயது சிறுமி உயிரிழப்பு
விடத்தல்தீவு பகுதியைச் சேர்ந்த 7 வயதுடைய சிறுமியே இந்தச் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய 32 வயதுடைய டிரக்டரின் சாரதி உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US