பண்டாரடுவ கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் 35ஆவது ஆண்டு நினைவு
Tamils
Sri Lanka
By Farook Sihan
1990 ஆகஸ்ட் 07 ஆம் திகதி அன்று அம்பாறை மாவட்டத்தின் பண்டாரடுவ கிராமத்தில் 30 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட 35 வது ஆண்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை( 08) நிகினி முழு நிலவு நாள் இரவு அவ்வனர்த்தத்தில் இறந்தவரின் உறவினர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு விளக்குகளை ஏற்றி நினைவு கூர்ந்தனர்.
அஞ்சலி நிகழ்வு
பின்ன் பண்டாரடுவ ஸ்ரீ விமலராம கோயிலில் பிரதம விகாராதிபதி வண. வாலகம்புர புண்யரதன தேரரின் வழிகாட்டுதலின் கீழ் ராஜாகம அனுருத்த தேரர் ஒரு கவிதை பிரசங்கம் நிகழ்த்தினார்.

இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US