உடன் தொடர்பு கொள்ளுங்கள்.. அறுகம் விரிகுடா சம்பவம் குறித்து பொலிஸாரின் கோரிக்கை
Sri Lanka Police
Crime
By Sajithra
தேடப்படும் சந்தேக நபர் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
அறுகம் விரிகுடாவில் நடந்த ஒரு சம்பவத்தில், பாலியல் வன்கொடுமைக்கு முயன்றதாக வெளிநாட்டு பெண் ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.
வெளியான காணொளி..
இந்நிலையில், பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் மோசமான பாலியல் நடத்தையில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளியை அந்தப் பெண் வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, சம்பவம் குறித்து பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 063 2248022 என்ற எண்ணில் பொத்துவில் பொலிஸ் நிலையத்தையோ அல்லது 071 8591168 என்ற எண்ணில் பொறுப்பதிகாரியையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US