தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும்! ஜனாதிபதி அநுர
Dollar to Sri Lankan Rupee
Ampara
Anura Kumara Dissanayaka
By Farook Sihan
நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அம்பாறையில் புதிய நகர சபைக்கான அடிக்கல் நாட்ட வருகை தந்த ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த மகா சங்கரத்ன மற்றும் பிற மதத் தலைவர்களை வாழ்த்தி, பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவால் நகர சபைக்காகத் தயாரிக்கப்பட்ட பெயர் பலகையை திறந்து வைத்தார்.
டொலர் பிரச்சினை
மேலும் தனது கருத்துக்களை தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய கட்டுமானங்கள் தொடங்கப்பட உள்ளன.ஆனால் அவை விரைவாக முடிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

இன்று நமக்கு ரூபாயில் பிரச்சினை இல்லை.ஆனால் டொலர் பிரச்சினை உள்ளது" என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள தாக்கம்! வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US