நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 20ஆம் திருவிழா - பக்தி பரவசத்தில் பக்தர்கள்
Sri Lankan Tamils
Nallur Kailasanathar Kovil
Nallur Kandaswamy Kovil
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Theepan
நல்லூர் ஆலயத்தின் 20ஆம் திருவிழா இன்று (05.09.2026) காலை பக்தி பரவசத்துடன் இடம்பெற்றுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் 20ஆம் திருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.
இதன்போது சந்தன கோபாலர் உற்சவமும், பட்டித் திருவிழாவும் சிறப்பாக இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூரானை தரிசித்து வழிபட்டனர்.
வாத்திய இசை முழங்க, பக்தர்களின் ‘அரோகரா’ கோஷங்களுக்கு மத்தியில் இடம்பெற்ற காலை உற்சவம் பக்தி உணர்வை மேலோங்கச் செய்தது.
கொழும்பில் தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் - பின்னணி குறித்து வெளியான தகவல்



Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US