உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த இரட்டையர்கள்
நேற்று வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளில் அம்பலாங்கொடை மாதம்ப தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் இரட்டைச் சகோதரர்கள் வர்த்தகப்பிரிவில் மூன்று பாடங்களிலும் அதி விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பதுன் சம்பத் மற்றும் மிதுன் சம்பத் ஆகிய இரட்டை சகோதரர்களே திறமை சித்திகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இவர்களில் பதுன் சம்பத் பாடசாலையின் முதன்மை மாணவர் தலைவராகவும், மிதுன் சம்பத் துணை முதன்மை மாணவர் தலைவராகவும் உள்ளனர்.
இந்த இருவரில் பதுன் சம்பத் சாதாரண தர பரீட்சையில் 8 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், அதே பரீட்சையில் மிதுன் சம்பத் 7 ஏ சித்திகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா](https://cdn.ibcstack.com/article/e2c922b6-4439-475b-834d-fbef2a465e23/24-667e5ba59891d-sm.webp)
பல கோடிகளுக்கு சொந்தகாரியான த்ரிஷா.. வருண் மணியன் ஏமாந்தாரா? புட்டுபுட்டு வைக்கும் AL சூர்யா Manithan
![தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/ebaf1ae0-7c64-4543-8b01-3dd09e4c522b/24-667e69c5e68b2-sm.webp)
தங்க,வெள்ளி நூலால் நெய்யப்பட்ட புடவையை வாங்கிய நீதா அம்பானி - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
![பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி](https://cdn.ibcstack.com/article/a2345d42-b9d5-4912-84d6-9cfac959dfe2/24-667e9fe57c6eb-sm.webp)
பிரான்ஸ் நாட்டை விட்டு அமைதியாக வெளியேறும் பிரான்ஸ் குடிமக்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு செய்தி News Lankasri
![கைகால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு! எவ்வளவு கொடுத்திருக்கிறார் பாருங்க](https://cdn.ibcstack.com/article/90ad5568-c5b9-42f6-b20d-a6b3c96c5821/24-667ec069781b9-sm.webp)