ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் கார்
Colombo
Ranil Wickremesinghe
President of Sri lanka
By Dhayani
80 சதவீத இலங்கை மூலப்பொருட்களை பயன்படுத்தி இலங்கையில் தயாரிக்கப்பட்ட கார் ஜனாதிபதி செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
டொனவன் டாக்ஸ் ராஜசேகர என்பவரால் இலங்கையில் தயாரிக்கப்பட்ட இந்த காரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டுள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் காட்சி
இந்த கார் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் காராக ஜூன் 18 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சில் காட்சிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US