உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கிய 1500 'ஸ்டெர்லா' ஏவுகணைகள்: செய்திகளின் தொகுப்பு
ஜேர்மனி உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்குவதாக உறுதியளித்தபடி, ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டதாக ஜேர்மன் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறினார்.
ஜேர்மன் பிரஸ் ஏஜென்சியின் அறிக்கைகளின்படி, ஜேர்மனியிலிருந்து 1,500 "ஸ்ட்ரெலா" ஏவுகணைகள் (anti-air missiles) மற்றும் 100 MG3 இயந்திரத் துப்பாக்கிகள் (machine guns), கூடுதலாக 8 மில்லியன் தோட்டாக்கள் வந்துள்ளன என்று உக்ரைனிய அரசாங்கத்தின் ஆதாரம் தெரிவிக்கிறது.
MG3 இயந்திர துப்பாக்கிகள் Bundeswehr-ன் (ஜேர்மனியின் ஆயுதப் படைகள்) நிலையான துப்பாக்கியாகும், இது பல படைகளின் அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது. இது நிமிடத்திற்கு 1300 ரவுண்டுகள் சுட முடியும் மற்றும் 1200 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும். கூடுதலாக, மூன்று மில்லியன் 5.56 காலிபர் தோட்டாக்கள் ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
