தென்னாபிரிக்காவில் 11 பெண்கள் படுகொலை - உடனடி நடவடிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு
South Africa
By Amal
தென்னாபிரிக்காவில் அதிகரித்து வரும் பெண்கள் படுகொலைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாகப் புதிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த நாட்டு ஜனாதிபதி சிரில் ரமபோசா உத்தரவிட்டுள்ளார்.
ஜோகன்னஸ்பேர்க் நகருக்குக் கிழக்கேயுள்ள பகுதியில் கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை குறைந்தது 11 பெண்களின் உடல்கள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
அவசர நடவடிக்கை
இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்த நிலையிலேயே நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் படுகொலைகளைத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
மடு தேவாலயத்திற்கு செல்லும் பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு - பக்தர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US