வேருடன் சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம்

Batticaloa Sri Lankan Peoples Temple Trees Weather Floods In Sri Lanka
By Bavan Jan 11, 2024 12:05 PM GMT
Report

மட்டக்களப்பு நகர் அரசடி பகுதியிலுள்ள ஸ்ரீ மகா பெரிய தம்பிரான் ஆலய வளாகத்தில் இருந்த 100 வருடங்கள் பழமை வாய்ந்த இத்தி மரம் சரிந்து விழ்ந்துள்ளது.

சீரற்ற காலநிலை கராணமாக ஏற்பட்ட சுழல் காற்றினால் நேற்று புதன்கிழமை (மாலை) மரம் அடியோடு சரிந்து விழ்ந்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை: சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு

அகற்றும் பணிகள்

இதனால் அப்பகுதியிலுள்ள வாகனம் திருத்தும் இடம் பலத்த சேதமடைந்துள்ளது.

வேருடன் சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம் | 100 Year Old Tree Fall In Batticaloa

அத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், கனர கவாகனம் மற்றும் முச்சக்கரவண்டி உட்பட 3 வாகனங்கள் சேதடைந்துள்ளன.

இந்நிலையில் குறித்த மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வேருடன் சாய்ந்த 100 ஆண்டு பழமையான மரம் | 100 Year Old Tree Fall In Batticaloa

சென்னை சென்ற யாழ். பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

சென்னை சென்ற யாழ். பக்தர் விமானத்தில் உயிரிழப்பு

அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

அபார வெற்றியுடன் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பு

மீண்டும் மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US