முல்லைத்தீவில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம்

Kilinochchi University of Jaffna Hospitals in Sri Lanka Nothern Province Patient
By Shan May 04, 2026 12:55 PM GMT
Report

பாரம்பரிய மருத்துவ முறைகளை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் சித்த வைத்திய முகாம் ஒன்று புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினால் மக்களின் நலனை முன்னிறுத்தி பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

அதன் ஒருபகுதியாக, ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டமானது நேற்றையதினம்(03.05.2026) முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோத மணலுடன் உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோத மணலுடன் உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டது

பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்திய சேவைகள்

மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்வை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனேயே இந்த முகாம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சித்த வைத்திய முகாமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடம், வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை ஆகியவற்றின் இணைப்பில் நடத்தப்படுகிறது.

முல்லைத்தீவில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம் |

மேலும், இந்த முகாமில் கபம், சுரம், பித்தம், பீனிசம், ஆஸ்த்துமா, மூட்டு வாதம், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்திய சேவைகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல் தொற்றும் மற்றும் தொற்றா நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம் |

இந்த நிகழ்வானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஐக்கிய இராச்சியம் (UOJAAUK) மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் நிதி அனுசரணையுடன் இடம்பெறுகின்றது.

அத்துடன், மக்களின் நலனுக்காக மாதந்தோறும் இரண்டு நாட்கள் இவ்வாறான சித்த வைத்திய முகாம்கள் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் சித்த வைத்திய முகாம் ஆரம்பம் |

இந்த நிகழ்வில் வைத்தியர்கள், சித்த மருத்துவ மாணவர்கள், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையினர், தாதியர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

GalleryGalleryGallery

கடற்றொழிலுக்கு சென்று மாயமான இருவர் பாதுகாப்பாக மீட்பு

கடற்றொழிலுக்கு சென்று மாயமான இருவர் பாதுகாப்பாக மீட்பு

எமது நிலத்தை மீட்க போராடுவது இனவாதமா.. அமைச்சரின் கருத்துக்கு பதிலடிக் கொடுத்த கஜேந்திரகுமார்

எமது நிலத்தை மீட்க போராடுவது இனவாதமா.. அமைச்சரின் கருத்துக்கு பதிலடிக் கொடுத்த கஜேந்திரகுமார்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US