25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் அனுபவமிக்கு செய்தியாளர். மூத்த பத்திரிகையாளராக இருக்கும் நிக்ஷன் இலங்கை ஊடகத் துறையில் உள்ள பல இளையோருக்கு முன்மாதிரியாக திகழ்கின்றார். பல்கலைக்கழகங்களில் ஊடகவியல் துறை தொடர்பான கற்கைகளையும் கற்பிப்பவராக இருக்கின்றார். தான் அறிந்த ஊடகவியலை, தனக்குப் பிறகு வரும் இளையோருக்கு கற்பித்துச் செல்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.