இராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட எம்.பி(Photo)
Sri Lanka Army
Kilinochchi
S. Sritharan
Sri Lanka Fuel Crisis
By Sudaron
முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரால் இளைஞர்கள் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்து குறித்த இளைஞர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அந்த இளைஞர்களை இன்றைய தினம் பார்வையிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட இளைஞர்கள்


இதன் போது இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தாங்கள் இராணுவத்தினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டதாவும் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோர் சென்றுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US