இலங்கை மக்களுக்காக லண்டனில் நிதி திரட்டும் இளைஞர்

London Sri Lanka Economic Crisis Sri Lanka United Kingdom
By Dhayani Jun 07, 2022 04:33 PM GMT
Report

லண்டனில் உள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இலங்கையில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை போக்க நிதி திரட்டும் நோக்கில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லண்டன் வாழ் இலங்கை இளைஞரான மிதில வனசிங்க என்ற இளைஞரே பாரிஸ் வரை சைக்கிளில் பயணித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

10,000 பவுண்ட் சேகரிக்கும் பிரதான திட்டம்

இலங்கையின் மருந்து தட்டுப்பாடினை நீக்குவதற்காக 10,000 பவுண்ட் சேகரிப்பதே தனது பிரதான திட்டம்.இலங்கை மிகவும் மோசமான ஒரு காலப்பகுதியை எதிர்கொண்டு வருகின்றது. இலங்கையை மீட்க ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் என நினைக்கின்றேன்.

இலங்கையில் மருந்துகள் இல்லாமல் மக்கள் மரணிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதனை அனைவரும் அறிந்துள்ளோம். நான் இலங்கையில் இருந்து லண்டனுக்கு வந்து 12 வருடங்களாகுகின்றது.

இலங்கை மக்களுக்காக லண்டனில் நிதி திரட்டும் இளைஞர் | Youth Fundraiser London People Of Sri Lanka

இலங்கை எனது தாய் நாடு. இலங்கை மீதான எனது அன்பு ஒரு போதும் குறையாது. அதோடு நாட்டின் ஊழல் மிக்க அரசியல்வாதிகளின் செயலால் மக்கள் மரணிப்பதனை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதற்கமைய நாட்டின் அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் கருப்பு சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து சைக்கிளில் பாரிஸ் செல்கின்றேன்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இந்நிலையில், வெளிநாடுகளில் உள்ள ஏனைய இலங்கையர்களும் நாட்டுக்காக தங்கள் உதவிகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

10000 பவுண்ட் நிதி திரட்டும் என்னுடைய நடவடிக்கையில் அனைவரும் இணைந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.எங்கள் மக்களுக்காக ஏதாவது ஒன்றை முழு மனதுடன் செய்வோம் எனவும் மிதில வனசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்காக லண்டனில் நிதி திரட்டும் இளைஞர் | Youth Fundraiser London People Of Sri Lanka

மேலும் ‘ஹீல் சிறிலங்கா’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு உதவி செய்ய கூடியவர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US