யோஷிதவிற்கு பிணை விவகாரம்! அரசாங்க தரப்பு விளக்கம்

Supreme Court of Sri Lanka Yoshitha Rajapaksa
By Kamal Jan 27, 2025 08:19 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு பிணை வழங்கப்பட்டதே தவிர வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

நிதிச் சலவை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட வழக்கில் இதுவரையில் யோஷிதவை ஓர் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவுகளால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி முடிவுகளால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து

யோஷிதவின் வழக்கு

யோஷித தொடர்பான சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யோஷிதவிற்கு பிணை விவகாரம்! அரசாங்க தரப்பு விளக்கம் | Yoshitha Only Granted Bail

இதுவரை காலமும் யோஷித இந்த வழக்கின் சந்தேக நபராக பெயரிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், நபர் ஒருவருக்கு மேல்நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டுமாயின் அதற்கு முன்னர் சந்தேக நபர் என்ற அடிப்படையில் அவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்த நபரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ள நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது ஓர் சாதாரண நடைமுறையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பிணை சட்டத்தின் பிரகாரம் சந்தேக நபர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாவிட்டால், விசாரணைகளுக்கு இடையூறு இல்லையென்றால் பிணை வழங்கப்படுவது வழமையானதாகும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவத்தில் பாரிய மாற்றங்களை செய்யவுள்ள ட்ரம்ப்

அமெரிக்க இராணுவத்தில் பாரிய மாற்றங்களை செய்யவுள்ள ட்ரம்ப்

நிதிச் சலவை சட்டம்

மேலும், யோஷிதவிற்கு நிதிச் சலவை சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரும் நோக்கில் இந்த கைது இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

யோஷிதவிற்கு பிணை விவகாரம்! அரசாங்க தரப்பு விளக்கம் | Yoshitha Only Granted Bail

இதன்படி பிணை வழங்கப்பட்டமையானது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக கருதப்பட முடியாது என நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US