ஈரான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கன் கச்சா எண்ணெய்

Ceylon Petroleum Corporation United States of America Sapugaskanda Crude Oil
By Shrikanth Apr 02, 2026 01:18 AM GMT
Report

மர்பன் கச்சா எண்ணெய் கப்பல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு WTI வகை கச்சா எண்ணெயை ஆர்டர் செய்துள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஈரான் நாட்டு இலகுரக கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பதற்காக 1969 ஆம் ஆண்டு ஈரான் நிறுவனத்தால் இந்த சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

அதன்பின்னர் 57 ஆண்டுகளில் முதல் முறையாக சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக இலங்கை WTI கச்சா எண்ணெயை கொள்வனவு செய்கிறது.

எதிரிகளுக்காக ஹோர்முஸை திறக்க மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்

எதிரிகளுக்காக ஹோர்முஸை திறக்க மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்

சுத்திகரிப்பு நிலையத்தின் தன்மை

இந்த சுத்திகரிப்பு நிலையம் ஒரு நாளைக்கு 50,000 பீப்பாய்கள் எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. 2011 ஆம் ஆண்டு ஈரான் மீது அமெரிக்கா தடைகளை விதித்த பின்னர் ஈரான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாமல் போனதால் இலங்கை மத்திய கிழக்கின் இலகுரக கச்சா எண்ணெயான மர்பன் (Murban) வகைக்கு மாறியிருந்தது.

இவ்வாறானதொரு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக எமது சுத்திகரிப்பு நிலையத்தின் கச்சா எண்ணெய் வகையை மாற்றினோம்.

நாம் அமெரிக்க கச்சா எண்ணெய் வகையான WTI -க்கு மாறுகிறோம் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா சனிக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

நாங்கள் (WTI) மாதிரியொன்றைக் கொண்டு வந்து அனைத்து சோதனைகளையும் செய்தோம். அதனைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

இதற்காக இரண்டு டெண்டர்களையும் கோரியுள்ளோம். சரக்குக் கட்டணங்கள் அதிகமாக இருந்ததால் கொண்டு வர முடியவில்லை என்றார்.

ஈரான் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கன் கச்சா எண்ணெய் | Wti Crude Oil Sapugaskanda Oil Refinery

போர் சூழல் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அல்லது அதன் தினசரி 50,000 பீப்பாய்கள் உற்பத்தித் திறனைப் பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தொழில்நுட்ப ரீதியான பொருத்தமின்மை காரணமாக இலங்கை கச்சா எண்ணெய்க்குப் பதிலாக அதிக விலையுயர்ந்த சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை இறக்குமதி செய்வதில் தங்கியிருக்க வேண்டியுள்ளது.

இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை மேலும் குறைக்க வழிவகுத்துள்ளது.

போர் மண்டலமாக ஹோர்முஸ் - எங்களை காப்பாற்றுங்கள்..! பீதியில் கதறும் 20,000 மாலுமிகள்

போர் மண்டலமாக ஹோர்முஸ் - எங்களை காப்பாற்றுங்கள்..! பீதியில் கதறும் 20,000 மாலுமிகள்

7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US