உலகில் அதிக வயதானவர் 116 வயதில் காலமானார்
International day of the Elderly
Japan
Guinness World Records
Death
By Indrajith
கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகின் வயதானவராக, கின்னஸ் உலக சாதனைகளால் அங்கீகரிக்கப்பட்ட டோமிகோ இடூகா(Tomiko Itooka), காலமானார்
அவர் தமது 116 வது வயதில் காலமானதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகின் வயதானவர்
ஜப்பானின் - ஹியோகோ மாகாணத்தின் ஆசியா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் நேற்று இரவு 9:03 மணிக்கு டோமிகோ இடூகா முதுமை காரணமாக காலமானதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஸ்பெயினின் மரியா பிரான்யாஸ் மொரேரா என்பவர் 2024 ஆகஸ்ட்டில் தமது 117 வயதில் காலமான பின்னர், டோமிகோ இடூகாவே உலகின் வயதானவராக கருதப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ Cineulagam
பிக் பாஸ் வீட்டுக்குள் ரீஎன்ட்ரி கொடுக்கும் போட்டியாளர்.. அதிகம் பேர் எதிர்பார்க்கும் ஒருவர் தான் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US