வட மாகாண வைத்தியசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்(Photos)

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Jaffna Teaching Hospital Hospitals in Sri Lanka
By Theepan Nov 03, 2023 08:46 AM GMT
Report

 வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு இன்று(03 )காலை 8 மணி முதல் நாளை சனிக்கிழமை (04) காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்

வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது எனவும் மற்றும் மகப்பேற்று மருத்துவ சேவைகள், சிறுவர் மருத்துவ சேவைகள், புற்றுநோய் சிகிச்சைகள், சிறுநீரக செயலிழப்புக்கான சிகிச்சைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கமானது தமது முன்மொழிவுகளின் ஊடாக தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் முன்வர வேண்டும்  என்றும் அவ்வாறு தீர்வை வழங்கி வைத்தியர்களை நாட்டில் தக்கவைத்து, இலவச சுகாதார சேவைை பேணுவதற்கு தவறும் பட்சத்தில் போராட்டத்தை தீவிர படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் பதிவான பாரிய தீ விபத்து: காயமடைந்த யுவதி பரிதாபமாக உயிரிழப்பு

கொழும்பில் பதிவான பாரிய தீ விபத்து: காயமடைந்த யுவதி பரிதாபமாக உயிரிழப்பு


யாழ்.போதனா வைத்தியசாலை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய வைத்தியர்கள் கவனயீர்ப்பொன்றை முன்னெடுத்தனர்.

வட மாகாண வைத்தியசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்(Photos) | Work Boycott Strike In Northern Province Hospitals

திறமையற்ற சுகாதார நிர்வாகிகளே வைத்தியர்களின் தொழில் உரிமைகளில் கை வைக்காதே! முறையற்ற வரி சம்பள வெட்டு வைத்தியர்களை துரத்தாதே, அடிப்படை மருந்து உபகரணங்களை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர்.

பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்தியிருந்தோம்.

வட மாகாண வைத்தியசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்(Photos) | Work Boycott Strike In Northern Province Hospitals

இருப்பினும் இதுவரை எந்தவிதமான சாதகமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் உரிய தரப்பினால் மேற்கொள்ளப்படாத நிலையில் நாம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(02) முதல் மாகாண ரீதியாக அடையாள வேலை நிறுத்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண வைத்தியசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்(Photos) | Work Boycott Strike In Northern Province Hospitals

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் இன்றைய தினம் அரச மருத்துவர்களின் பணி பகிஷகரிப்பு இடம்பெற்றுவருகிறது.

வட மாகாண வைத்தியசாலைகளில் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்(Photos) | Work Boycott Strike In Northern Province Hospitals

வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு வழங்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே ஒரு நாள் வேலை நிறுத்தமாக இன்றைய தினம்(03) பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 

செய்தி - எரிமலை

ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர நியமனம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர நியமனம்: இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

கொழும்பில் ஆபத்தான நபர் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கொழும்பில் ஆபத்தான நபர் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US