தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல்

Gold Price in Sri Lanka Sri Lanka Police Ratnapura Gold Arrest
By Vethu Oct 13, 2026 03:47 AM GMT
Report

இரத்தினபுரியில் தங்க ஆபரணங்களை அடகு பிடிக்கும் தனியார் நிறுவனமொன்றில் போலி நகைகளை ஏமாற்றிய வழங்கிய அதன் உதவி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு தங்கச் சங்கிலிகளுக்கு பதிலாக இரண்டு போலிச் சங்கிலிகளை வைத்து, மோசடி செய்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெல்மடுல்ல, பலங்கொட பகுதியில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

தங்க நகைகள் கொள்ளை

அவர் இரத்தினபுரி, மல்வல வீதியில் உள்ள அரலிய உயன பகுதியில் தற்காலிகமாக வசித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல் | Womens Gold Fraud Revealed

இரத்தினபுரி பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த அடகு பிடிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரால் மாதாந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 7 லட்சத்து 52 ஆயிரத்து 348 ரூபா பெறுமதியான இரண்டு தங்கச் சங்கிலிகளின் உறைகளுக்குள் போலியாக தயாரிக்கப்பட்ட இரண்டு சங்கிலிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிறுவனத்தின் உதவி முகாமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் எந்த மோசடியும் செய்யவில்லை என அவர் கூறியதால், நிறுவனத்தின் உரிமையாளர் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சந்தேக நபரான பெண் கைது

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பாதுகாப்பு கமராக்களில்  திருட்டு நடக்கும் விதம் பதிவாகியிருந்தது.

தங்க நகைகளை அடகு பிடிக்கும் நிலையத்தில் பெண் அதிகாரியின் அதிர்ச்சி செயல் | Womens Gold Fraud Revealed

அதன்பின்னர் குறித்த ஊழியர் கைது செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மேல் விசாரணைகளின் போது, இரண்டு சந்தர்ப்பங்களில் தங்கச் சங்கிலிகள் இரண்டையும் திருடி போலிச் சங்கிலிகளை வைத்தமை தெரியவந்துள்ளது.

ஒரு தங்கச் சங்கிலியை ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாவிற்கு விற்று, மற்றைய தங்கச் சங்கிலியை அடகு வைத்து சுமார் 3 லட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டதாகவும் சந்தேக நபரான பெண் தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கு படையெடுக்கவுள்ள பெருந்திரளானோர்..! ஜனாதிபதி செயலக வளாகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

கொழும்பிற்கு படையெடுக்கவுள்ள பெருந்திரளானோர்..! ஜனாதிபதி செயலக வளாகத்தில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை..! வெளியான அறிவிப்பு

திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகிந்தவின் தற்போதைய நிலை..! வெளியான அறிவிப்பு

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US