மன்னாரில் தங்க நகை மோசடி செய்து சிக்கிய பெண்! நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lanka Police Mannar Gold smuggling Crime Arrest
By Ashik Mar 17, 2026 07:00 AM GMT
Report

 மன்னாரில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்ட 66 வயதுடைய பெண்ணை, தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் நேற்று (16.03.2026) முன்னிலைப்படுத்தியபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசியல் பேரியக்கத்தை கட்டியெழுப்புவதே முக்கிய பணி..!

அரசியல் பேரியக்கத்தை கட்டியெழுப்புவதே முக்கிய பணி..!

சொத்துக்களை முடக்க உத்தரவு

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை அப்புறப்படுத்த உதவியதாகக் கூறி, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு குறித்த பெண்ணை கைது செய்துள்ளது.

மன்னாரில் தங்க நகை மோசடி செய்து சிக்கிய பெண்! நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு | Woman Caught Cheating On Gold Jewelry In Mannar

2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர், அதில் இருந்து கிடைத்த வருமானத்தை பயன்படுத்தி ஒரு மாடிக் குடியிருப்பு, ஐந்து அறைகள் கொண்ட வீடு, ஒரு கார் மற்றும் சுமார் 360 பவுண்கள் எடையுடைய தங்க நகைகள் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தங்க நகைகள் பின்னர் அடகு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதையடுத்து, சட்டவிரோத நிதியில் வாங்கப்பட்டதாகக் கருதப்படும் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கார் தொடர்பாக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், அவற்றை முடக்க நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.

மேலும் விசாரணைகளில், சந்தேக நபரின் மாமியாரான குறித்த பெண் பல நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து பின்னர் மன்னார் பகுதியிலுள்ள நகைக் கடைகளுக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

இதற்கமைய, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட தங்க நகைகளின் மூலத்தை அறிந்திருந்தும் அவற்றை அடகு வைத்து விற்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பெண் கடந்த 15.03.2026 அன்று கைது செய்யப்பட்டார்.

மன்னாரில் தங்க நகை மோசடி செய்து சிக்கிய பெண்! நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு | Woman Caught Cheating On Gold Jewelry In Mannar

அவரை தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர், நேற்று (16) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, நீதவான் இரு சரீர பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இலங்கையில் பெட்ரோல் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் பெட்ரோல் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது

QR குறியீட்டை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு தீர்வு! அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US