யாழில் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த குடும்ப பெண்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Kajinthan Dec 16, 2023 08:24 PM GMT
Report

யாழில் குடும்பப்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட முறன்பாடு காரணமாக தவரான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

மது அருந்த வேண்டாம் என கண்டித்த நிலையில் கணவன் மீண்டும் மது அருந்தியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த 41 வயதையுடைய கஜேந்திரன் தர்சினி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

15 மில்லியன் முட்டைகள் நாளை நாட்டிற்கு

15 மில்லியன் முட்டைகள் நாளை நாட்டிற்கு

பொலிஸ் விசாரணை

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் மதுப் பழக்கம் உடையவர். இந்நிலையில் அவரை மது அருந்த வேண்டாம் என மனைவி கண்டித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் மது அருந்தியதால் கடந்த 7ஆம் திகதி குறித்த பெண் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தனக்கு தானே தீ மூட்டியுள்ளார்.

யாழில் தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்த குடும்ப பெண் | Wife Sets Herself On Fire Jaffna

இதன்போது அவரை காப்பாற்றிய அயலவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதற்கமைய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் நேற்று(16.12.2023) சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனையை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை: மூடப்படும் நிலையில் நோயாளர் விடுதிகள் (Photos)

மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை: மூடப்படும் நிலையில் நோயாளர் விடுதிகள் (Photos)

இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் : சர்ச்சையை ஏற்படுத்திய உணவகம்

இலங்கையில் ஒரு கோப்பை சுடுநீருக்கு 100 ரூபாய் : சர்ச்சையை ஏற்படுத்திய உணவகம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US