மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை: மூடப்படும் நிலையில் நோயாளர் விடுதிகள் (Photos)

Mannar Sri Lanka Sri Lankan Peoples
By Ashik Dec 16, 2023 05:34 PM GMT
Report

மன்னார் பொது வைத்தியசாலையில் கழிவுகள் அகற்றப்படாதமையினால் மன்னார் பொது வைத்தியசாலைக்குறிய பிராந்திய சுகாதார கழிவகற்றல் நிலையம் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு காரணமாக மன்னார் நகர சபைக்கு சொந்தமான பாப்பாமோட்டை பகுதியில் அமைந்துள்ள திண்ம கழிவு முகாமைத்துவ நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் நகர சபையினால் திண்மக் கழிவு மற்றும் மலக்கழிவு அகற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி தலைமை பதவியில் மாற்றம்...!

இலங்கை கிரிக்கெட் அணி தலைமை பதவியில் மாற்றம்...!

சுகாதார சீர்கேடு

இந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் பல நாட்களாக மருத்துவக்கழிவு, உணவுக்கழிவு மற்றும் மலக் கழிவுகள் அகற்றப்படாதமையினால் மன்னார் பொது வைத்தியசாலைக்குறிய பிராந்திய சுகாதார கழிவகற்றல் நிலையம் சுகாதார சீர்கேட்டுக்கு உள்ளாகியுள்ளதுடன் துர்நாற்றமும் வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை: மூடப்படும் நிலையில் நோயாளர் விடுதிகள் (Photos) | Mannar General Hospital

அதே நேரம் நோயாளர் விடுதிகளில் உள்ள மலசல கூடங்கள் நிறைந்து வழிவதால் விடுதிகளை நோயாளிகள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதுடன் மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தொடர்ச்சியாக கழிவகற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் விடுதிகளை மூட வேண்டிய நிலை ஏற்படும் என்பதுடன் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு களஞ்சியப் படுத்தப்பட்ட குப்பைகளால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை: மூடப்படும் நிலையில் நோயாளர் விடுதிகள் (Photos) | Mannar General Hospital

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை நிர்வாகத்தினால் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளர் இல்லாமையும் பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் கோரிக்கை

மேலும் வைத்தியசாலை மாத்திரமின்றி பொது இடங்கள், வீடுகள், அலுவலகங்கள் உணவங்களிலும் குப்பைகள், அகற்றப்படாத நிலையே காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.

மன்னார் பொது வைத்தியசாலையின் அவல நிலை: மூடப்படும் நிலையில் நோயாளர் விடுதிகள் (Photos) | Mannar General Hospital

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், ஆளுநர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் தீர்வை வழங்க முடியாத பட்சத்தில் மாற்றுவழிகளையாவது மேற்கொண்டு தருமாறு மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரும் மழை : வவுனியாவில் பெருமளவானோர் பாதிப்பு

தொடரும் மழை : வவுனியாவில் பெருமளவானோர் பாதிப்பு

பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கின்றேன்: பொலிஸ் பதிவு தொடர்பில் மனோவுக்கு ஜனாதிபதி உறுதி

பாதுகாப்பு சபையில் கலந்துரையாடி பதிலளிக்கின்றேன்: பொலிஸ் பதிவு தொடர்பில் மனோவுக்கு ஜனாதிபதி உறுதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US