தையிட்டி விகாரையைப் பார்வையிடச் சென்ற தவிசாளருக்கு பொலிஸார் தடை

Jaffna Northern Province of Sri Lanka
By Erimalai Oct 16, 2026 05:50 AM GMT
Report

தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டபோது பொலிஸார் தடைவிதித்துள்ளனர்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் புதிய சட்டவிரோதக் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், அதனை நேரில் பார்வையிடுவதற்காக வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நேற்றையதினம்(15.10.2026) தையிட்டி பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டனர்.

புதிய கட்டுமானப் பணிகள்

இதன்போது, விகாரை வளாகத்திற்குள் சென்று பார்வையிட முயன்ற தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்குக் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையைப் பார்வையிடச் சென்ற தவிசாளருக்கு பொலிஸார் தடை | Illegal Vihara Buddhist Temple In Thaiyiddy

எனினும், விகாரை வளாகத்திற்கு வெளியிலிருந்து அவதானித்தபோது, அப்பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. 

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடரும் பதற்றம்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தொடரும் பதற்றம்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

நாமல் ராஜபக்சவிற்கு மீண்டும் விளக்கமறியல்! பிணை உத்தரவு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு

நாமல் ராஜபக்சவிற்கு மீண்டும் விளக்கமறியல்! பிணை உத்தரவு தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு

GalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US