இலங்கை கிரிக்கெட் அணி தலைமை பதவியில் மாற்றம்...!

Cricket Sri Lanka Cricket Sri Lanka Wanindu Hasaranga
By Dias Dec 16, 2023 11:52 AM GMT
Report

இலங்கை 20-20 கிரிக்கெட் அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் விளையாட்டுத்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட உபுல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக்குழு இந்த மாற்றத்தை செய்வதில் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி தலைமை பதவியில் மாற்றம்...! | Srilanka Cricket T20 Captain

டெஸ்ட் அணி தலைவர்

இதேவேளை டெஸ்ட் அணி தலைவர் பதவியை திமுத் கருணாரத்னவுக்கு வழங்க புதிய தெரிவுக்குழு தீர்மானம் செய்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய தெரிவுக்குழு அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கான புதிய தெரிவுக்குழு அறிவிப்பு


எவ்வாறாயினும், ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் (ODI) பதவி தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை – சிம்பாப்வே போட்டிக்கான இலங்கை அணி தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரத்தக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

இரத்தக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

தொடரும் மழை : வவுனியாவில் பெருமளவானோர் பாதிப்பு

தொடரும் மழை : வவுனியாவில் பெருமளவானோர் பாதிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 




மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US