உயிரைப் பறித்த முறைகேடான உறவு: கொலை செய்த மனைவிக்கு விளக்கமறியல்

Kegalle Sri Lanka Police Investigation Law and Order
By Dharu Oct 31, 2023 06:01 AM GMT
Report

தனது சொந்த கணவரை திட்டமிட்டு கொலைசெய்த பெண்ணொருவரை மாவனல்லை பொலிஸார் தீவிர விசாரணைகளின் பின்னர் கைதுசெய்த்துள்ளனர்.

குறித்த பெண்ணும் அவரது முறைகேடான கணவரும் கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி கணவனை கொன்ற சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த நபரின் மனைவி, அவரது முறைகேடான கணவன் மற்றும் மற்றுமொரு நபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவனல்லை நீதவான் நீதிமன்றம் நேற்று (30.10.2023) உத்தரவிட்டுள்ளது.

மர்மமான முறையில் உயிரிழந்த நபர்: ஆடைகளற்ற நிலையில் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த நபர்: ஆடைகளற்ற நிலையில் சடலம் மீட்பு

குற்றப் புலனாய்வு விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த ஜூலை மாதம் 27ஆம் திகதி மாவனல்லை, கலதர பிரதேசத்தில் வீதிக்கு அருகில் காயங்களுடன் விழுந்து கிடந்த நபர் ஒருவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.

உயிரைப் பறித்த முறைகேடான உறவு: கொலை செய்த மனைவிக்கு விளக்கமறியல் | Wife Killed Her Husband With A Plan

இதனடிப்படையில், மரணம் தொடர்பில் கேகாலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய வளாகத்தில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அங்கு அறிக்கை வழங்கப்பட்டது.

அதன்படி, உயிரிழந்தவரின் மனைவி சடலத்தை பெற்று இறுதிக் கிரியைகளை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மூன்று மாதங்களாக மாவனல்லை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், உயிரிழந்தவரின் மனைவியின் தொலைபேசி பதிவுகளை ஆராய்ந்து இந்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

கொழும்பில் பொலிஸ் அதிகாரிக்கு அதிர்ச்சி கொடுத்த மர்ம நபர்

விளக்கமறியல் உத்தரவு

இறந்தவரின் மனைவி தனது முறைகேடான கணவருடன் சேர்ந்து கார் ஒன்றில் விபத்தை ஏற்படுத்தி அவரை கொலை செய்ய முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரைப் பறித்த முறைகேடான உறவு: கொலை செய்த மனைவிக்கு விளக்கமறியல் | Wife Killed Her Husband With A Plan

இந்த விபத்தில் 43 வயதான கெமுனு குமார என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

பின்னர், மாவனெல்லை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்படி, கொலையுடன் தொடர்புடைய மனைவியான 41 வயதுடைய பெண் மற்றும் அவரது முறைகேடான கணவர், ஹிகுல பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி ஆகியோர், கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் இறங்கும் மின்சார சபை ஊழியர் சங்கம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

போராட்டத்தில் இறங்கும் மின்சார சபை ஊழியர் சங்கம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

வெளிநாட்டிலுள்ள பெண் ஒருவர் பேசாமையினால் இலங்கையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US